பெரம்பலூர்: பெரம்பலூர் மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
பெரம்பலூர் துறைமங்கலம் சிலோன் காலனியில் உள்ள பணிபுரியும் மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திரு.ப.அப்துல் ராசிக் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார்.