ஓசூர்: ராமநாயக்கன் பூங்காவில் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் வைரல்
ஒசூர் பூங்காவில் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் நீக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராமநாயக்கன் பூங்காவில் தினந்தோறும் காதலர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்துக்கொள்வதால் நடைப்பயிற்சி மேற்க்கொள்வோர் பொதுமக்கள் இதுக்குறித்து ஒசூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாராக தெரிவ