பாளையங்கோட்டை: நெல்லை: பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றிய மாநகராட்சி
நெல்லை மாநகராட்சியில் கனமழையால் தேங்கிய மழைநீரை, ஆணையாளர் உத்தரவுப்படி JCP இயந்திரங்கள் மற்றும் உறிஞ்சும் வாகனங்கள் கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். வடக்கு பைபாஸ், பாளை மார்க்கெட், சந்திப்பு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.