அஞ்செட்டி: தொட்டமஞ்சு வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் மீட்பு- தற்கொலையா, கொலையா என விசாரணை
*வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் பெண் உடல்கள் மீட்பு : தற்கொலையா? கொலையா? என போலீசார் தீவிர விசாரணை* ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தொட்டமஞ்சு கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் பெண் உடல்களை மீட்ட அஞ்செட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மா