புதுக்கோட்டை: சொத்துக்காக தம்பியை கொன்ற முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதுக்கோட்டையில் சொத்துத் தகராறில் தம்பியை குத்திக் கொலை செய்த முன்னாள் அமைச்சரின் மகன் ராஜபாண்டியன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் விரிவாகப் பாருங்கள்.