ஒசூரில் மனைவி உடனான கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்து கூலித் தொழிலாளி குத்திக் கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பார்வதி நகர் பகுதியை சேர்ந்த சூரியா(23), முத்துலட்சுமி(20) ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (25) என்பவருடன் முத்துலட்சுமிக்க