அம்பாசமுத்திரம்: பாபநாசம் அகத்தியர் அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
தொடர் விடுமுறை மற்றும் இதமான வானிலையினால் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் இன்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.