கோவை வடக்கு: கோவை: மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் மாணவியை குச்சியால் தாக்கிய தலைமை ஆசிரியை கிருஷ்ண பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கழிவறையை மாணவிகளை சுத்தம் செய்ய வைத்த புகாரையும் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.