மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மொபைல் லாக்கர் மற்றும் தரிசன வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி சோதனை வரிசைகள் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டு பின் அனுமதிக்கப்பட்டனர்.