சிவகங்கை: பயன்பாட்டிற்கு வராத புதிய குடிநீர் மேல்தேக்க தொட்டி - மக்கள் கேள்வி!
சிவகங்கை ரோஸ் நகர், முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனை பின்புறம் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்தேக்க தொட்டி இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.