விழுப்புரம்: வீரவாழியம்மன் கோவில் பகுதியில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த காவலர் மீது பிளேடால் கிழித்துவிட்டு தப்பிய இளைஞர
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் சிக்னல் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து காவலர் இளஞ்செழியன் என்பவர் பணியில் இருந்தார் அப்போது மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த அத்தியூர்திருவாதி கிராமத்தைச் சார்ந்த அஜித்குமார்(30) என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பரிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அஜித்குமார் சிறிது நேரம் கழித்து வ