அம்பத்தூர்: ஆவடி தண்டுரை: குடிநீரில் கழிவுநீர் கலப்பு - சாலையில் மறியல் போராட்டம்
ஆவடி தண்டுரை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பட்டாபிராம் - பாரிவாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகத்தை சீரமைக்கக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.