சத்தியமங்கலம்: எம்.எல்.ஏ வே.பெ.தமிழ்ச்செல்வி தலைமையில் களைகட்டிய பூஜை விழா!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ வே.பெ.தமிழ்ச்செல்வி தலைமையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் தாளவாடி ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு எம்.எல்.ஏ-விற்கு வாழ்த்து தெரிவித்தனர்.