நன்னிலம்: செறுவலூரில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு
நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட செறுவலூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்