சங்கரன்கோயில்: கே வி ஆலங்குளம் பகுதியில் இரண்டாவது நாளாக பேருந்து சிறை பிடித்த மாணவர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கேபி ஆலங்குளம் பகுதியில் இரண்டாவது நாளாக பேருந்து சிறை பிடித்து மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் பேருந்துக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று பரபரப்பு ஏற்படுத்தியது