நாமக்கல்: மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல்-கரூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் சோதனை சாவடியில் இன்று (7.4.2024) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேரில்
மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல்-கரூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் சோதனை சாவடியில் இன்று (7.4.2024) நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சோதனை சாவடி வழியாக வருகை தந்த அனைத்து வாகனங்களையும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சோதனை சாவடி வழியாக வருகை தரும், அநைத்து வாகனங்களையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்