திருவண்ணாமலை: முதியோர்களே கவனத்திற்கு! உங்களுக்கான சட்ட உரிமைகள் என்ன தெரியுமா?
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள்! மூத்த குடிமக்களின் உரிமைகள், அரசு திட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி என்பது குறித்த முக்கிய தகவல்கள் இதோ.