பாளையங்கோட்டை: திருநெல்வேலி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வி உதவி திட்டம் - TEAMS அறிமுகம்
திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக TEAMS அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்புவோர் 9042140314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.