திருச்சி: மின் தட்டுப்பாட்டிற்கு முந்தைய அரசுகளே காரணம் - எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு
கடந்த 25 ஆண்டுகளில் மின் கட்டமைப்பு சரிவர கவனிக்கப்படாததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்று திருச்சி விமான நிலையத்தில் எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். தமிழக அரசு, டெண்டர் முறைகேடுகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு குறித்து அவர் பேசிய முக்கிய விவரங்கள் இதோ.