தேனி: பெற்றோரை இழந்த சகோதர, சகோதரிகள் மாட்டுக்கொட்டகையில் தஞ்சம் - ஆட்சியரிடம் கோரிக்கை
Theni, Theni | Oct 5, 2026 தேனி மாவட்டம் அனுப்பபட்டியில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகள், வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாட்டுக்கொட்டகையில் வசித்து வருகின்றனர். அரசு தங்களுக்கு வீடு கட்டித் தரவும், வேலைவாய்ப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.