தருமபுரி: தருமபுரியில் சிறப்பு கல்விக் கடன் முகாம்: ஆட்சியர் வே. சரவணன் தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் வே. சரவணன் பங்கேற்று மாணவர்களுக்குக் கடன் உதவிகளை வழங்கினார். உயர்கல்வி சேர்க்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.