நாமக்கல்: மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு, இன்று,நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம் பகுதிகளில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் நிகழ்வு நடைப
நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 4,113 வாக்காளர்கள் மற்றும் 40 சதவீதம் அதற்க்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2,546 வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12டி வழங்கிய அடிப்படையில் இன்று நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம் பகுதிகளில் வீட்டில் இருந்து வாக்களிக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்