செங்கம்: செங்கம் செந்தமிழ் நகரில் தேங்கிய மழை நீர்: நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.