வாணியம்பாடி: வன்னிய அடிகளார் நகரில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து
வாணியம்பாடி வன்னிய அடிகளார் நகரில் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த குப்பன் என்பவர் வைத்து நடத்தி வரும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் இன்று நண்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆட்டோ மற்றும் கார் தீயில் இருந்து நாசமானது மேலும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.