கோவை வடக்கு: கோவை: தொண்டாமுத்தூரில் முதியோர் உதவித்தொகை நிறுத்தம் - ஆட்சியரிடம் மனு
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, திமுக மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.