அகஸ்தீஸ்வரம்: சாமிதோப்பு பேருந்து நிறுத்தத்தில் பெயிண்டர் குத்திக் கொலை- ஒருவர் கைது
சாமிதோப்பு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் நேற்று குத்தி கொலை செய்யப்பட்டு கலப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலமாக கிடந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணையில் அவர் அந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் சாலை ஓரம் வசித்து வந்ததும் தெரியவந்தது இந்த கொலை தொடர்பாக ஒருவர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்