Public App Logo
Profile Picture

V.M.LIBIN

@g.prince
103169Followers
19Following
தோவாளை: செண்பகராமன் புதூரில் நாயை கடித்தது காட்டு பூனை என வனத்துறையினர் தகவல்.
அகஸ்தீஸ்வரம்: கடல் சீற்றம் காரணமாக லெமூர் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
அகஸ்தீஸ்வரம்: குமரி மாவட்டத்தில் 8 மாதத்தில் 24 பேர் ஒன்றை சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தகவல்.
கல்குளம்: தோட்டியோடு பகுதியில் நான்கு வழி சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த குழாய்களை திருடிய காவலாளி கைது
அகஸ்தீஸ்வரம்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 8 ம் ஆண்டு நினைவு தினம்.வடசேரியில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்
அகஸ்தீஸ்வரம்: வாத்தியார்விளை பகுதியில் கடைக்குச் சென்ற இளம் பெண் மாயம்.
அகஸ்தீஸ்வரம்: ராணிதோட்டம் டிப்போ முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
அகஸ்தீஸ்வரம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியிடம் ஊர் மக்கள் மனு அளித்தனர்
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் போலீசார் வாகர சோதனையில் சுற்றுலா பயணியிடம்  26 மது பாட்டில்கள் பறிமுதல்.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் கடைக்குச் சென்ற சிறுமி மாயம்
தோவாளை: செண்பகராமன் புதூரில் குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாயை கடித்த சிறுத்தை. வனத்துறையினர் கண்காணிப்பு.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் தனியார் ஏஜென்சியில் பண மோசடி ஈடுபட்ட வாலிபர் விசாகப்பட்டினத்தில் கைது.
விளவங்கோடு: கோதை ஆற்றில் சுற்றி தெரியும் முதலையை பிடிக்க சென்னை ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் வருகை.
அகஸ்தீஸ்வரம்: ஈத்தாமொழியில் வீட்டின் காம்பவுண்டுக்குள் புகுந்த ராட்சச மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.
விளவங்கோடு: குழித்துறையில் பர்னிச்சர் கடைக்கு புகுந்த கார். 6 லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்.
அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்
கல்குளம்: அம்மாண்டிவிளை பகுதியில் பைக்,கார் மோதி விபத்து.மூதாட்டி படுகாயம்.
அகஸ்தீஸ்வரம்: பாறைக்காமடம் பகுதியில் பிளம்பரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
கல்குளம்: நாகர்கோவில், குளச்சல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபட்ட 415 திமுகவினர் மீது வழக்குப்பதிவு
கிள்ளியூர்: கொல்லங்கோடு வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்தி செல்வதாக வீடியோ வெளியாகி பரபரப்பு.
கிள்ளியூர்: பைங்குளத்தில் வீட்டில் இருந்த புதுப்பெண் திடீர் மாயம் கணவர் காவல் நிலையத்தில் புகார்
அகஸ்தீஸ்வரம்: உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நாகர்கோவிலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆர்பாட்டம்.
திருவட்டாறு: வியன்னூரில் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு.
அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி சிலுவை நகர் பகுதியில் கஞ்சா கடத்திய இருவர் கைது.