வேதாரண்யம்: திமுக அரசை கடுமையாக சாதி வடக்கு வீதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு
வேதாரண்யத்தில் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க எனும் நடைப்பயணத்தை மேற்கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க எனும் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்.