திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் மழையினால், மாணவர்களின் நலன் கருதி இன்று (22.10.2026) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.