ஆலத்தூர்: சிறுவயலூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றவர் கைது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் பகுதியில் பாடாலூர் போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என திடீர் சோதனை செய்தனர் ,அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது பெட்டிக்கடையில் சுமார் 2 கிலோ, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது,அதை தொடர்ந்து துரைராஜ கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்,