கோபிசெட்டிபாளையம்: பொலவகாளிபாளையம் பகுதியில் முதியவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பொங்கிய கவுண்டர் இவர் உடல்நல பாதிக்கப்பட்டு மகனுடன் வசித்து வந்தார் இந்த நிலையில் வயிற்று வலி இருந்து வந்த நிலையில் மண்ணெண்ணெய் குடித்துக் கொண்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்