ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் வெங்கடு ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீ பெருமந்தூர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவர் வெங்காடு உலகநாதன் கலந்து கொண்டனர்