கோவை வடக்கு: கோவை வெள்ளக்கிணரில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்: தி.மு.கவினர் மரியாதை
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது.