ஈரோடு: ஈரோட்டில் சினிமா பாணியில் 50 கி.மீ காரை விரட்டிச் சென்ற போலீசார்: வைரல் சிசிடிவி காட்சி!
Erode, Erode | Oct 22, 2026 ஈரோட்டில் சந்தேகத்திற்கிடமான காரை சுமார் 50 கி.மீ தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்ற போலீஸ். காரில் இருந்த 3 பேர் தப்பியோடிய நிலையில், கொள்ளை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.