காஞ்சிபுரம்: பேருந்து நிலையம் எதிரே அதிமுக
54 ஆம் ஆண்டு துவக்க விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது
கழக 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் ,காஞ்சிபுரம் பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், ம