கோவை வடக்கு: கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜெனோரா சொகுசு வில்லா சாவி வழங்கும் விழா
கோவையில் ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனத்தின் 60 சொகுசு வில்லாக்கள் கொண்ட ஜெனோரா குடியிருப்பில், முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு சாவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கோபிநாத் மற்றும் ஈரோடு மகேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.