மன்னார்குடி: பாலையூரில் அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பெருக வாழ்ந்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Mannargudi, Thiruvarur | Jun 5, 2025
மன்னார்குடி அருகே பாளையூர் கிராமத்தில் அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பெருகவாழ்ந்தான் போலீசார் கைது...