மன்னார்குடி: மன்னார்குடியில் பெண்ணிடம் மகளின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்வதாகவும் கூறி ₹90,000 மோசடி
Mannargudi, Thiruvarur | Jun 4, 2025
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த மாலா என்பவரிடம் போன் மூலமாக ஜாதகம் பார்ப்பதாக கூறி தோஷம் இருப்பதாகவும்...