புதுக்கோட்டை: தந்தையின் இறுதிச்சடங்கிற்குக்கூட வழியில்லை; சிறுவனின் பரிதாப நிலை!
பெற்றோரை இழந்து நடுத்தெருவில் தவிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் மற்றும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக போராடும் தந்தை - தமிழகத்தில் நடக்கும் இரண்டு உருக்கமான சம்பவங்கள் இதோ.