காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை 8 மணி அளவில் உத்திரமேரூர் எம்எல்ஏ பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார் மண்டல குழு தலைவர் செவிலிமேடு எஸ் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்