செங்கம்: திருவண்ணாமலையில் 41-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்: என்ன காரணம்?
திருவண்ணாமலையில் 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் 41-வது நாளாகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் ஊராட்சிகளைத் திரும்ப வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.