செங்கம்: செங்கம் 17-வது வார்டு: செய்தி எதிரொலியாக சாலைகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி 17-வது வார்டு பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை, செய்தி வெளியானதை அடுத்து பேரூராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.