தண்டையார்பேட்டை: ராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஏற்பாட்டில் 2000 தி.மு.க நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
சென்னை ராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் பி எல் ஏ டு பி டி ஏ பி எல் சி மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஏற்பாட்டில் 2000 பேருக்கு பட்டாசு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது இதனை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி சேகர் எம்எல்ஏ மற்றும் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.