சிவகங்கை: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை: காரைக்குடி மாணவர்கள் வெற்றி
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.