ஈரோடு: அம்மாபேட்டை: 3 வாரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் - போலீஸ் அதிரடி!
Erode, Erode | Oct 23, 2026 அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் 3-வது வாரமாக பெற்றோர்கள் போராடி வருகின்றனர். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புமாறு காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.