பெரம்பலூர்: ஆவின் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடி கிராமத்தில், ஊழியர்கள் மாற்றத்தை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆவின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியிலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் அமர்த்தியதை எதிர்த்து, பாலை தரையில் ஊற்றி தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.