நாகூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பனங்குடி காரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார் இருவரும் சென்ட்ரிங் வேலை பார்த்தபோது பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலிருந்து சுரேஷை சதீஷ் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் பி விடுத்து சென்றதாக நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்