காட்பாடி: தீபாவளி நெருங்குவதால் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வு
தீபாவளி நெருங்குவதால் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது குறித்து காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் சோதனை மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்