கீழ்பென்னாத்தூர்: ராஜா தோப்பு கிராமத்தில் +1 மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ராஜா தோப்பு கிராமத்தில் தீபிகா என்ற பதினோராம் வகுப்பு மாணவி விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரணை