அந்தியூர்: பர்கூர் பகுதியில் எம்எல்ஏ காரை வழிமறித்த ஒற்றை யானை இந்த வீடியோ சமூக வலைத்தளங்களை பரவி பெரும் வைரல்
Anthiyur, Erode | Sep 14, 2025 அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஜி வெங்கடாசலம் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பர்கூர் மலைப்பகுதிக்கு சென்று நடமாடும் 15 நியாய விலைக் கடைகளை திறந்து வைக்க சென்ற நிலையில் அப்போது அங்கு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் காரை வழிமறித்து துரத்த முற்பட்டது அப்போது அந்த வழியாக வந்த மலைவாழ் மக்கள் உடனடியாக யானையின் கவனத்தை திசை திர